தன் மனைவி 3 வது முறையாக கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமான முறையில் தெரிவித்த விஷ்ணு மஞ்சு

Vishnu Manju, who was differently told that his wife was pregnant for 3rd time

தற்போதைய சினிமா பிரபலங்கள் தங்கள் வாழ்க்கையில் நடக்கும் சில சுவாரசியமான சம்பவங்களை அவர்களுக்கு முதலில் அறிவிப்பது சமூக வலைத் தளங்களில் தான்.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் உள்ள நடிகர் விஷ்ணு மஞ்சு மிக சந்தோசமாக உள்ளார்.காரணம் அவர் மனைவி விரானிகா கர்ப்பமாக உள்ளார். இந்த மகிழ்ச்சி யான செய்தியை தனது ட்விட்டரில் ஒரு புகைப்படம் பதிவிட்டுள்ளார்.

அப்புகைப் படத்தில் விஷ்ணு தன் மனைவி வயிற்றில் கை வைத்து மனைவி விரானிகா கர்ப்பமாக இருப்பதை கூறி உள்ளார்.ஏற்கனவே  இவர்களுக்கு  இரட்டை பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். விரானிகா தற்போது மீண்டும் கர்ப்பமாகியுள்ளார்.

unknown node