விஸ்வாசம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஹிட் படம்....!

this cinema news tells about vishvasam is the biggest hit movie of tamil cinema - viswasam thamil cinemavin migapperiya hit padam

நடிகர் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் தமிழசினிமாவின் மிகப்பெரிய ஹிட் படம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் ரிலீசாகி, மக்கள் மத்தியில் வரவேற்பையும் பேராதரவையும் பெற்று இன்று வரை திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. இது குறித்து பட வெளியீட்டு நிறுவனமான KJR ஸ்டுடியோஸ் கூறியுள்ளதாவது, விசுவாசம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஹிட் படம் என்றும், தியேட்டர்காரர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் மிகப்பெரிய லாபம் கொடுத்த தமிழ் திரைப்படம் என தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

5 வாரத்திலும் தமிழ்நாட்டில் மட்டும் இன்னும் 208 திரையரங்குகளில் விஸ்வாசம் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.