விசுவாசம் படம் குறித்து பிரபல திரையரங்கம் என்ன கூறியுள்ளது தெரியுமா...?

தல அஜித் அவர்கள் நடித்துள்ள விசுவாசம் படமானது வரும் பொங்களன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த படம் வரும் ஜனவரி 26 தான் ரிலீஸாகவுள்ளதாம். இது

தல அஜித் அவர்கள் நடித்துள்ள விசுவாசம் படமானது வரும் பொங்களன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த படம் வரும் ஜனவரி 26 தான் ரிலீஸாகவுள்ளதாம். இது அஜித் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.

இந்நிலையில் பிரபல வெற்றி திரையரங்கு உரிமையாளர் விவாசம் படம் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஜனவரி 11ம் தேதியில் இருந்து 16ம் தேதி வரை தான் கூட்டம் இருக்கும், 17 மற்றும் 18 வேலை நாள் கூட்டம் குறைவாக தான் இருக்கும், பின் வார இறுதியில் வெளியிட்டால் கோல்டன் பாக்ஸ் ஆபிஸ் தான் என கூறியுள்ளார்.

source :tamil.cinebar.in