நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக உள்ளார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான விஸ்வாசம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
இந்நிலையில், இந்த படம் இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் பல கோடிகளை வசூல் செய்துள்ளது. இந்நிலையில் இந்த படங்கள் வெளிநாடுகளில் வசூல் செய்த வசூல் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
unknown node