என்னது விஸ்வாச படத்தின் ஓப்பனிங் சாங்க் இதுவா..!!அப்ப செம மாஸா இருக்கும்..!!

விஸ்வாசத்தின் ஒப்பனிங்க் சாங்க் வரியாக "எத்தன உயரம் இமயமல - அதில் இன்னொரு சிகரம் எங்கதல”இடம்பெற்றுள்ளது

விஸ்வாசத்தின் ஒப்பனிங்க் சாங்க் வரியாக“எத்தன உயரம் இமயமல – அதில் இன்னொரு சிகரம் எங்கதல”இடம்பெற்றுள்ளது

அஜித்-இயக்குநர் சிவாவின்  கூட்டணியில் உருவாகி வரும் படம் தான் விஸ்வாசம். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார்.

unknown node

இப்படத்தினை தயாரிக்கும் நிறுவனமாக சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். விஸ்வாசம் மதுரை மற்றும் தேனி ஆகிய பகுதியை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபகாலமாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் உள்ளனர்.

unknown node

படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடிகர் அஜித் நடித்து வருவதாகவும், அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் `தூக்கு துரை’ என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் ஓப்பனிங் பாடல் வரிகளை பாடலாசிரியர் தனது ட்விட்டர் பக்கத்தில் அருண்பாரதி  அவர்கள் வெளியிட்டுள்ளார்.

unknown node

அதில்“எத்தன உயரம் இமயமல – அதில் இன்னொரு சிகரம் எங்கதல”என்ற வரி இடம்பெற்றுள்ளது. இதுவே படத்தின் ஓப்பனிங் பாடலாக இருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கின்றன.

https://twitter.com/ArunbharathiA/status/1043738011505123328

DINASUVADU