பிரபல நடிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் விவேக்

This cinima news gives information about Vivek congratulates famous actors !!!pirabala nadikarkalukku valththu theriviththar vivek

நடிகர் விவேக் கோலிவுட் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்.

இந்நிலையில் இவர் அவரது ட்விட்டர் பகுதியில் பிரபல நடிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் கோலிவுட் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்.இவர் பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். இந்நிலையில்  இவர் தற்போது “இந்தியன் 2” படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் நாயகனாக நடிகர் கமல்ஹாசன் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தை பிரமாண்ட பட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகர் விவேக் தனது ட்விட்டர் பகுதியில், தமிழ்நாட்டின் நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்து அதை தன் இசையில் சொல்லும் ஹிப் பாப் தமிழாவுக்கும்தன் நடிப்பில் சொல்லும் ஆர் .கே பாலாஜிக்கும் என் பாராட்டுக்கள் , வாழ்த்துக்கள் என தன்னுடைய ட்விட்டர் பகுதியில் வாழ்த்து கூறியுள்ளார்.

unknown node
பிரபல நடிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் விவேக்