தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி ஒரு சபதம் எடுத்த பாடலாசிரியர் விவேக்

This news gives information about Vivek is a vow to the Tamil New Year greetings-tamil puthandu valththukalai koori oru sapatham eduththa padalasiriyar vivek

பாடலாசிரியர் விவேக் கோலிவுட் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக வலம் வருகிறார்.இந்நிலையில் தற்போது இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.இவர் விஜயின் சர்காரை  அடுத்து தற்போது “தளபதி 63” படத்திலும் பாடலாசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவர் அவரது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “அது ஏன் தமிழ் புத்தாண்டு ?  புத்தாண்டு வாழ்த்துகள். இனிமே ஜன-1 அ வேணும்னா Happy English New Year னு சொல்லுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.