வாட்ச்மேன் படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகிறது.

This cinima news gives information about Watchman's trailer is coming out soon-watchmen padathin trailer viraivil veliyakirathu

இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில், ஜி வி பிரகாஷ் நடிக்கும் அதிரடி திரைப்படம் “வாட்ச்மேன்”.

“வாட்ச்மேன்”வரும் ஏப்ரல் 12 ந் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாக இருக்கிறது.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் , இயக்குநர் ராஜிவ்மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘சர்வம் தாளமயம்’.இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில், ஜி வி பிரகாஷ் நடிக்கும் அதிரடி திரைப்படம் “வாட்ச்மேன்”. இத்திரைப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் தான் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

“வாட்ச்மேன்”வரும் ஏப்ரல் 12 ந் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாக இருக்கிறது.

இந்த படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் “குப்பத்து ராஜா”, 100சதவீதம் காதல்”, “அடங்காதே” ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.