அடேங்கப்பா! என்ன அழகா கண்ணடிக்கிறாங்க! சஞ்சீவ் வெளியிட்ட கலக்கல் புகைப்படம்!

சஞ்சீவ் கார்த்தி மற்றும் அலியா மனசா இருவரும் ராஜாராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர்களது நடிப்பாலும், பேச்சு திறமையாலும் மக்கள்

சஞ்சீவ் கார்த்தி மற்றும் அலியா மனசா இருவரும் ராஜாராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர்களது நடிப்பாலும், பேச்சு திறமையாலும் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ள இவர்கள் , நிஜ வாழ்வில் விரைவில் இருவரும் திருமண பந்தத்தில் இணைய உள்ளனர்.

இந்நிலையில், சஞ்சீவ் கார்த்தி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஆலியா மானசா கண்ணடித்தவாறு உள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

https://www.instagram.com/p/Bz7zj_LH796/?utm_source=ig_web_copy_link