இவங்க எப்படா எழுத்தாளரானாங்க! பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்!

Default Image

நடிகை அபிராமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில், இவர் நடித்துள்ளார். இவர் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அபிராமி, பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில், அவர் எழுதி கொண்டிருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

View this post on Instagram

 

When i write something right ????

A post shared by ????Abhirami Venkatachalam (@abhirami.venkatachalam) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 06042025
War Mock Drill in India
BJP Lady Person murder in Pattukottai Tanjore district
MIGM Exp successfully tested by NAVY and DRDO
Vadakadu Riot - Pudukottai Police
SRHvDC - IPL2025
Hyderabad vs Delhi