குடிமகன் படத்தை புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குனர் பாக்யராஜ் என்ன கூறினார் தெரியுமா

This news gives information about What did the famous director Bhagyaraj know when he praised the kudimakanmovie-kudimakan padathai pukalnthu thaliya pirabala iykunar pakyaraj enna koorinar theriyuma

சத்தீஷ்வரன் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படம் ‘குடிமகன்’.

சத்தீஷ்வரன் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படம் ‘குடிமகன்’. ஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.இப்படத்தில் ஜெய்குமார் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை ஜெனிபர் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் மாஸ்டர் ஆகாஷ், பாவா செல்லதுரை, வீரசமர், கிருஷ்ணமூர்த்தி, கிரண் மற்றும் பலர்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.இந்த படம் முழுக்க முழுக்க குடிப்பதால் ஏற்படும் விளைவுகளை பற்றி எடுத்து கூறும் படமாக இருப்பதால் இது பல பெண்ரசிகைகளை கவர்ந்துள்ளது.

இந்த படத்தினை இயக்குநர் பாக்கியராஜ் புகழ்ந்து பேசியுள்ளார். அதில் அவர் இந்த படத்தில் பிரபலங்கள் யாரும் இல்லாமல் படம் ரிலீசாகி உள்ளது.மேலும் இந்த படம் பல பெண் ரசிகைகளை கவர்ந்துள்ளதாகவும் இது இந்த படக்குழுவினருக்கு மிக பெரிய வெற்றி எனவும் கூறியுள்ளார்.இந்த படம் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியுள்ளது இந்த படத்திற்கு கிடைத்துள்ள மிக பெரிய வெற்றி எனவும் கூறியுள்ளார்.