அரசியலுக்கு கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்த இளையராஜா என்ன கூறினார் தெரியுமா

This news gives information about What did the musician warn the parties to politics?-arasiyal kachikalukku echcharikai viduththa ilaiyaraja enna koorinar theriyuma

நாடாளமன்ற தேர்தலை முன்னிட்டு சில அரசியல்கட்சிகள் நடிகர்களின் புகைப்படங்களை வைத்து பிரச்சாரம்  செய்கிறார்கள். பின்பு அதற்கு நடிகர்கள் அறிக்கைகள் மூலம் அவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து விடுவார்கள்.

இந்நிலையில் இசை ஞானியின் புகைப்படங்களை பயன்படுத்தி சில கட்சிகள் பிரச்சாரம் செய்துள்ளார்கள்.இதற்கு இளையராஜா  எனது பெயரையும் ,புகைப்படத்தையும் பிரச்சாரத்தின் போது எந்த  அரசியல் கட்சிகளும் பயன்படுத்த கூடாது என்று கூறியுள்ளார்.