என்னமா ட்ரெஸ் இது! அரைகுறை ஆடையில் படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

நடிகை சாக்ஷி அகர்வால் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கும் நிலையில், இந்நிகழ்ச்சியில் நடிகை சாக்ஷி அகர்வால் கலந்து கொண்டு, வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த சாக்ஷி தனது சமூக வலைதள பக்கங்களில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், கருப்பு நிற ஆடையில், அரைகுறை உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,
லேட்டஸ்ட் செய்திகள்
ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – செனட் மசோதாவுக்கு ஒப்புதல்.!
July 2, 2025
அஜித் சம்பவம் போல் மற்றொரு அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.., இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்.!
July 2, 2025