விஜய் சேதுபதியின் சென்னை பழனி மார்ஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு எப்போது தெரியுமா ?

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்து திரைப்படங்களும் மக்கள் மத்தியில்

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்து திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் பிஜூ விஸ்வநாத் இயக்கத்தில் சென்னை பழனி மார்ஸ் என்ற படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்  6 மணியளவில் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

unknown node