நான் துவண்ட போதெல்லாம் என்னை தூக்கி நிறுத்தியது இவரது பொன்மொழிகள் தான் : நடிகர் விவேக்

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில்  வெளியான படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில்  வெளியான படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார்.

இந்நிலையில், நடிகர் விவேக், விவேகானந்தரின் நினைவு தினத்தையொட்டி தனது ட்வீட்டர்  பக்கத்தில், “என் அலுவலகத்தில் இருக்கும் இந்த கம்பீர சிங்கத்திற்கு இன்று நினைவு நாள், இவரது வீரம் நிறைந்த பொன்மொழிகள் நான் துவண்ட போதெல்லாம் என்னை தூக்கி நிறுத்தி இருக்கின்றன.” என பதிவிட்டுள்ளார்.

unknown node