ஆர்யாவுக்கு கல்யாணம் பொண்ணு யார் தெரியுமா?

பிரபல தமிழ் நடிகர் ஆர்யா இவர் எங்க வீட்டு மாப்பிள்ளை என்னும் நிகழ்ச்சியில் இவருக்கு பெண் பார்க்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கடைசி ரவுண்டு வரை 3 பெண்கள்

பிரபல தமிழ் நடிகர் ஆர்யா இவர் எங்க வீட்டு மாப்பிள்ளை என்னும் நிகழ்ச்சியில் இவருக்கு பெண் பார்க்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கடைசி ரவுண்டு வரை 3 பெண்கள் வந்தனர்.பின்பு அந்த 3 பெண்களையும் கடைசியில் திருமணம் செய்யமாட்டேன் என்று கூறிவிட்டார் .

தற்போது பிரபல நடிகையான சாயிஷாவை  காதலித்து வருகிறார் என்று  ஒரு பத்திரிகையாளர் உறுதியாக கூறியுள்ளார்.மேலும் இவர்களின் திருமணம் மிக விரைவில் நடக்க விருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அந்த பத்திரிக்கையாளர்  மிகவும் நம்பிக்கையான நபர் என்பதால் ஆர்யாவின் திருமணம்  மிக விரைவில் நடக்கும் என்று  பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.