என்.ஜி.கே திரைப்படத்தின் முதல் நாள் வசூலே இவ்வளவு வருமா? பிரபல திரையரங்கு உரிமையாளரின் கணிப்பு!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில்,

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், என்.ஜி.கே திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் மே 31-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், சென்னை ரோகிணி திரையரங்கு உரிமையாளர் ஒரு ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில், ngk இந்த வருடத்தில், 4-வது படமாக, முதல் நாள் வசூல் எங்கள் திரையரங்கில் 5 டிஜிட்டில் வரும் என தெரிகிறது என பதிவிட்டுள்ளார்.

unknown node