கௌதமி கிராமத்து பெண்களுடன் மகளிர் தினத்தை கொண்டாடினர் !!!வெளியானது புகைப்படம் !!!

This cinima news is gives information about villageWomen celebrate Women's Day with Gauthami !-kouthami kiramaththu penkaludan makalir thinathai kondadinar veliyanathu pukaipadam

நடிகை கௌதமி கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி  நடிகைகளில் ஒருவர்.

இந்நிலையில் இன்று மகளிர் தினத்தையொட்டி இவர் கிராமத்தில் இருக்கும் பெண்களுடன் தற்போது மகளிர்தினத்தை கொண்டாடிய போது  எடுக்கபட்ட புகைப்படங்கள் வெளியானது.

நடிகை கௌதமி கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி  நடிகைகளில் ஒருவர்.இந்நிலையில் இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றுள்ளார்.மேலும்இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைபடங்களில் நடித்து புகழ் பெற்றார்.

இந்நிலையில் இவர் தேவர்மகன்,ருத்ரா,ரிக்ஷாமாமா,குருசிஷியன் என பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று மகளிர் தினத்தையொட்டி இவர் கிராமத்தில் இருக்கும் பெண்களுடன் தற்போது மகளிர்தினத்தை கொண்டாடிய போது  எடுக்கபட்ட புகைப்படங்கள் வெளியானது.

unknown nodeunknown node