நடிகர் ரன்வீர் சிங் மீது வழக்கு போடவுள்ள மல்யுத்த வீரர் பிராக் லெஸ்னர்!

சினிமா ரசிகர்களிடையே பிரபலமாக வலம்வருபவர் நடிகர் ரன்வீர் சிங்.இவர் சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டியை காண சென்றிருந்தார். அப்போது

சினிமா ரசிகர்களிடையே பிரபலமாக வலம்வருபவர் நடிகர் ரன்வீர் சிங்.இவர் சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டியை காண சென்றிருந்தார்.அப்போது அவர் இந்திய கிரிக்கெட் வீரரான ஹாட்ரிக் பாண்டியாவுடன் புகைப்படம் எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டு Eat. Sleep. Dominate. Repeat. The name is Hardrik என பதிவு செய்துள்ளார்.இதை பார்த்த பிராக் லெஸ்னர் மேனேஜர் பால் ஹெய்மென் இது பிராக் லெஸ்னரின் டேக் லைன் இதை காப்பி செய்ததற்காக வழக்கு தொடர போகிறேன் என தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

unknown node