ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம் யாஷிகா !

நடிகை யாஷிகா ஆனந்த் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் செம்ம பேமஸானவர்.இந்நிலையில் இவர் "இருட்டு அறையில் முரட்டு குத்து" எனும்

நடிகை யாஷிகா ஆனந்த் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் செம்ம பேமஸானவர்.இந்நிலையில் இவர் “இருட்டு அறையில் முரட்டு குத்து” எனும் படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் அவ்வப்போது கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

தற்போது இவர் ஜிமில் ஒர்க் அவுட் செய்வது போன்ற வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/Bx2O-ZwFwk6/?utm_source=ig_web_copy_link