யோகி பாபுவிற்கு போட்டி வந்தாச்சு! நடிகை பிரியங்கா சோப்ராவின் முடியை கலாய்த்த பிரபல பாடகர்!

நடிகை பிரியங்கா சோப்ரா பிரபலமான நடிகை. இவர் வெளிநாட்டில் நடைபெற்ற metgala2019 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் கலந்து

நடிகை பிரியங்கா சோப்ரா பிரபலமான நடிகை. இவர் வெளிநாட்டில் நடைபெற்ற metgala2019 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், அனைத்து பிரபலங்களும் வித விதமாக உடை அணிந்திருந்தனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ராவின் தலை முடியை பிரபல பாடகர் ஒருவர் கலாய்த்து ட்வீட்ட செய்துள்ளார்.

அவர் ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ” யோகி பாபுவிற்கு போட்டி வந்தாச்சு” என பதிவிட்டுள்ளார்.

unknown node
யோகி பாபுவிற்கு போட்டி வந்தாச்சு! நடிகை பிரியங்கா சோப்ராவின் முடியை கலாய்த்த பிரபல பாடகர்!