நீங்களும் விஜயும் இத சேர்ந்து செய்தா மிரட்டலாக இருக்கும் ! சாந்தனுவிடம் கூறிய ரசிகர்கள் !

விஜய் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வருகிறார்.இவருடைய படங்கள் என்றாலே பஞ்ச் வசனங்கள் பேசி , அனைவரையும் கவர்ந்து விடுவார்.இவர் அவருடைய நடனத்தினாலும்

விஜய் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வருகிறார்.இவருடைய படங்கள் என்றாலே பஞ்ச் வசனங்கள் பேசி , அனைவரையும் கவர்ந்து விடுவார்.இவர் அவருடைய நடனத்தினாலும் அனைவரையும் கவர்ந்து விடுவார். இவர் சிறிய வயதில் இருந்து நன்றாக நடனமாடக்கூடியவர்.

இந்நிலையில் நடிகர் விஜய் நன்றாக காமெடி செய்யும் திறமையும் இருக்கிறது. தமிழ் சினிமாவில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் சாந்தனு தளபதி விஜயின் தீவிர ரசிகர்.

இந்நிலையில் நடிகர் சாந்தனு அவருடைய ட்விட்டர் பகுதியில் , பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராஃப் மற்றும் ரித்திக் ரோஷன் நடித்துள்ள ஜெய் ஜெய் சிவசங்கர் எனும்படத்தில் இருந்து வெளியான பாடலை அவருடைய ட்விட்டர் பகுதியில் வெளியிட்டுள்ளார்.இந்நிலையில் இதற்கு கருது தெரிவித்த ரசிகர்கள் இதே போல் நீங்களும் விஜய்யும் ஆடினால் நன்றாக இருக்கும் என்று கூறினார்களாம்.

unknown node