நடிகை பிரியங்கா சோப்ரா இவர் பாடகர் நிக் ஜோனாஸை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் வசித்து வருகிறார்.சமீபத்தில் நடந்த நிகழ்ச்சில் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார்.அந்த நிகழ்ச்சியில் பார்வையாளராக இருந்த பாகிஸ்தான் பெண் ஒருவர் கேள்வி ஒன்றை கேட்டார்.
அப்பெண் கூறுகையில் , பாகிஸ்தான் பாலகோட் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை இந்திய இராணுவம் அழித்ததை வாழ்த்தியும் , இந்திய இராணுவத்திற்கு ஆதரவாக பேசியதை அப்பெண் சுட்டிகாட்டினர்.
Priyanka Chopra tweeted during a time when we were this ???????? close to sending nukes to one another. Instead of advocating for peace she tweeted in support of the Indian army pic.twitter.com/LhbMkOW59v
— Ayesha Malik (@Spishaa) August 11, 2019
உங்களையும் , உங்களது அனைத்து படத்தையும் ரசித்து வருகிறோம். யுனிசெப் நல்லேண்ண தூதரக இருக்கும் நீங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக அணு ஆயுத போரை ஆதரிக்கலாமா? நீங்கள் செய்தது சரியா ? என அப்பெண் கேள்வி எழுப்பினார்.
“Whenever you’re don’t venting”. Sorry, didn’t realize that speaking on a humanitarian crisis was “venting” pic.twitter.com/OqCLgjDNa1
— Ayesha Malik (@Spishaa) August 11, 2019
அதற்கு பதில் அளித்த பிரியங்கா சோப்ரா , எனக்கு பாகிஸ்தானில் அதிகமாக நண்பர்கள் உள்ளனர்.எனக்கு தேசபக்தி உள்ளது.நான் போரை தூண்டவில்லை. என்னை நேசித்து கொண்டு இருப்பவர்கள் மனம் காயப்பட்டு இருந்தால் நான் வருந்துகிறேன்.இங்கு நாம் அன்பு செலுத்தவே இருக்கிறோம் .இப்படி ஒரு கேள்வி கேட்டதற்கு நன்றி என கூறினார்.