இதுவரை எந்த இசைமைப்பாளரும் செய்யாத சாதனை நிகழ்த்திய யுவன்

This news gives information about Yuvan, who has not done any record yet-ithuvarai entha isai amipalarum seiyatha sathanai nikalthiya yuvan

யுவன் சங்கர் ராஜா கோலிவுட் திரையுலகில் மிக சிறந்த இசைமைப்பாளர்.

இவர் பல படங்களுக்கு இசை அமைத்து புகழ் பெற்றுள்ளார்.

இசைஅமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கோலிவுட் திரையுலகில் மிக சிறந்த இசைமைப்பாளர். இவர் பல படங்களுக்கு இசை அமைத்து புகழ் பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் “மாரி 2”.

இந்த படத்தில் இடம் பெற்ற ரௌடி பேபி பாடல் அனைவரையும் குத்தாட்டம் போடவைத்தது . இந்த பாடலில் நடிகர் தனுஷும் நடிகை சாய்பல்லவியும் போட்ட ஆட்டம்  பட்டி தொட்டி எங்கும் பரவி ரசிகர்கள் அனைவரையும் குத்தாட்டம் போட வைத்தது.இந்த பாடலுக்கு  இசைஅமைப்பாளர் யுவன் இசைஅமைத்துள்ளார்.

மேலும் இந்த பாடல் சமீபத்தில் தென்னிந்தியாவில் யூடூப்பில் அதிக பார்வைகளை பெற்ற பாடல் என்ற சாதனையும் படைத்தது. இதையடுத்து தற்போது இந்த பாடல் 375 மில்லியன் பார்வைகளை பெற்று அபார சாதனை புரிந்துள்ளது. எனவே எந்த இசைமைப்பாளரும் புரியாத சாதனையை யுவன் புரிந்ததாக தற்போது ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.