சூறாவளிக்கு ஷூ லேஸ் கட்டிய சுழல்!நச் ட்விட்

ஐபிஎல்2020 38வது லீக் ஆட்டம் அபுதாபில் நடந்து வருகிறது.இத்தொடரில் பஞ்சாப்-டெல்லி அணிகள் பலபரீட்சை நடத்தியது.

ஐபிஎல்2020 38வது லீக் ஆட்டம் அபுதாபில் நடந்து வருகிறது.இத்தொடரில் பஞ்சாப்-டெல்லி அணிகள் பலபரீட்சை நடத்தியது.

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி வீரர் அஸ்வின் கெயிலின் ஷூ லேஸை கட்டிவிட்டார்.அஸ்வின் இந்த செயலை அனைவரும் வெகுவாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

unknown node

ஷூ லேஸ் கட்டிவிட்ட புகைப்படத்துடன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் கெயிலுக்கு பந்து வீசுவதற்கு முன் மறக்காமல் அவரது இரண்டு கால்களையும் சேர்த்து கட்டவிட வேண்டும் என்று வேடிக்கை வெளிப்பட பதவிட்டுள்ளார்.