#Breaking:சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா உறுதி....இன்று போட்டி நடைபெருமா?..!

#Breaking: Corona confirms Sunrisers Hyderabad team player T.Natarajan .... Will the match be held today? ..!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் டி.நடராஜனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான இந்தியன் பிரீமியர் லீக் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில்,ஹைதராபாத் அணிவீரர், T நடராஜனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும்,அவருடன் தொடர்பில் இருந்தஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், அணி மேலாளர் விஜய் குமார், பிசியோதெரபிஸ்ட் ஷ்யாம் சுந்தர் ஜே, மருத்துவர் அஞ்சனா வண்ணன், தளவாட மேலாளர் துஷார் கேட்கர் மற்றும் நெட் பந்துவீச்சாளர் பெரியசாமி கணேசன் போன்றோர்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

unknown node

எனினும்,மற்ற வீரர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் நெகடிவ் என வந்துள்ளதால்,இன்றைய போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.