ஐபிஎல் 2019: மும்பை ரசிகர்களுக்கு ரோஹித் அளித்த மகிழ்ச்சியான செய்தி

இந்தியா முழுவதும் தேர்தலை போல ஐபிஎல் ஜுரம் தொத்திக்கொண்டது. இதற்கிடையில் வீரர்கள் தாங்கள் ஈடுபடும் வீடியோக்களையும் வெளியிட்டு மேலும் மேலும் பரபரப்பை உண்டாக்கி

இந்தியா முழுவதும் தேர்தலை போல ஐபிஎல் ஜுரம் தொத்திக்கொண்டது

நான் இந்த ஆண்டு மும்பை அணிக்காக துவக்க வீரராக களமிறங்க இருக்கிறேன்.

இந்தியா முழுவதும் தேர்தலை போல ஐபிஎல் ஜுரம் தொத்திக்கொண்டது. இதற்கிடையில் வீரர்கள் தாங்கள் ஈடுபடும் வீடியோக்களையும் வெளியிட்டு மேலும் மேலும் பரபரப்பை உண்டாக்கி வருகின்றனர்.

இன்று பிசிசிஐ, லீக் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுவிட்டது. ஆஸ்திரேலியா தொடர் முடிந்து தோனி, தவான், ரோஹித், கோஹ்லி, பும்ராஹ் போன்ற இந்திய வீரர்களும் அவர்களது ஐபிஎல் அணிகளுடன் இனைந்து பயிற்சியில் ஈடுபட்டனர்.

unknown node

மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா தற்போது தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,“நான் இந்த ஆண்டு மும்பை அணிக்காக துவக்க வீரராக களமிறங்க இருக்கிறேன். இது எவ்விதத்தில் உதவும் என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும். உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு நான் எடுக்கும் முடிவு. இதுதான் இந்திய அணியில் நான் ஆடும் பொசிசன் என்பதால் கவனம் அதிகம் வேண்டும் என கருதுகிறேன்” என்றார்.