நான் துவக்க வீரராக தான் களமிறங்குவேன் – அடம் பிடிக்கும் முன்னணி வீரர்!

நீண்ட காலமாக காயங்களில் அவதிப்பட்டு வந்த சஹா, வரவிருக்கும் ஐபிஎல் பருவத்தில் கவனம் செலுத்துகிறார். விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் அவர் ஆர்டரை மெல் உயர்த்தி

நீண்ட காலமாக காயங்களில் அவதிப்பட்டு வந்த சஹா, வரவிருக்கும் ஐபிஎல் பருவத்தில் கவனம் செலுத்துகிறார்.

இதற்கு தற்போது அணி நிர்வாகம் மவுனம் காத்து வருகிறது. விரைவில் இங்கு களமிறங்கி நினைத்ததை செய்வேன்.

நீண்ட காலமாக காயங்களில் அவதிப்பட்டு வந்த சஹா, வரவிருக்கும் ஐபிஎல் பருவத்தில் கவனம் செலுத்துகிறார். விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் அவர் ஆர்டரை மெல் உயர்த்தி பேட்டிங் செய்ய விரும்புவதாகவும், புதிய ஐபிஎல் பருவத்தில் அதே இடத்தை பெற விரும்புகிறார் என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் எனது பேட்டிங் இடத்தை சற்று உயர்த்தி, துவக்க வீரராக களமிறங்க காத்திருக்கிறேன். இதற்கு தற்போது அணி நிர்வாகம் மவுனம் காத்து வருகிறது. விரைவில் இங்கு களமிறங்கி நினைத்ததை செய்வேன்.” என்றார் சஹா.

இதையே இந்திய அணியிலும் தொடர விரும்புகிறேன் என்றார் விருதிமான் சஹா!