தோனிக்கு தலைவணங்கிய ரவீந்திர ஜடேஜா .., இணையத்தை கலக்கும் புகைப்படம் உள்ளே...!

ஐபிஎல் சீசன் 15வது தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது.

ஐபிஎல் சீசன் 15வது தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது.

கடைசி நேரத்தில் ரன்களை குவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அநியாய வீழ்த்தியது.

இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா தொனியை பார்த்ததும் தலைவணங்கியுள்ளார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அது தொடர்பான வீடியோ,

unknown node