உலகிலேயே மலிங்கா தான் சிறந்த பந்துவீச்சாளர்.. ராகுல் டிராவிட்

இந்திய அணி முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தனது காலகட்டத்தில் சிறந்த வீரராக திகழ்ந்தவர். அவரை பந்துவீச்சாளர்கள் திணறடிப்பது அவ்வளவு கடினம் ஏனெனில் அசராமல்

இந்திய அணி முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தனது காலகட்டத்தில் சிறந்த வீரராக திகழ்ந்தவர். அவரை பந்துவீச்சாளர்கள் திணறடிப்பது அவ்வளவு கடினம்.

நான் சந்தித்த பந்துவீச்சாளர்கள் வரிசையில் கடினமான பந்துவீச்சாளர் மலிங்கா என்று கூறியுள்ளார்.

இந்திய அணி முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தனது காலகட்டத்தில் சிறந்த வீரராக திகழ்ந்தவர். அவரை பந்துவீச்சாளர்கள் திணறடிப்பது அவ்வளவு கடினம் ஏனெனில் அசராமல் நாட்கணக்கில் களத்தில் நிற்பார்.

ராகுல் டிராவிட் டி20 போட்டிகளிலும் களமிறங்கியிருக்கிறார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியை வழிநடத்துவும் சென்றிருக்கிறார்.

unknown node

தான் சந்தித்த மிகச்சிறந்த டி20 பந்துவீச்சாளர் யார் என்பதை கூறியுள்ளார். இது வேறு யாருமில்லை மும்பை அணிக்காக ஆடிய மலிங்கா.

நான் சந்தித்த பந்துவீச்சாளர்கள் வரிசையில் கடினமான பந்துவீச்சாளர் மலிங்கா என்று கூறியுள்ளார்.