ஆஸ்திரேலியா அணி இந்தியா வந்திருந்த பொழுது நடைபெற்ற டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா இடம்பெறவில்லை.
நிச்சயம் அணியில் இடம் பெற்று தனது வழக்கமான திறமையை வெளிப்படுத்துவார்
அதைக்கொண்டே கடந்த ஓரிரு இந்திய அணி தொடர்களில் காயம் காரணமாக வெளியேறி அவருக்கு பதிலாக அணியில் இடம்பெற்றார்.
குறிப்பாக ஆஸ்திரேலியா அணி இந்தியா வந்திருந்த பொழுது நடைபெற்ற டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா இடம்பெறவில்லை.
அதனால் உலகக்கோப்பைக்கு ஆடுவாரா என்ற சந்தேகம் எழுகிறது. அதற்கு முன்பாக நடைபெறும் ஐபிஎல் தொடரில் இடம் பெறுவது குறித்து பல சந்தேகங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கும் ஜாகீர் கான் கூறுகையில், ஹர்திக் பாண்டியா காயத்திலிருந்து மீண்டு வந்து தற்பொழுது நன்றாக பந்துவீசி கொண்டிருக்கிறார். அவர் நிச்சயம் அணியில் இடம் பெற்று தனது வழக்கமான திறமையை வெளிப்படுத்துவார் என்று தெரிவித்தார்.
unknown node