இன்று (மே..,26) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

இன்று தங்களின் அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைத்து மகிழ்வீகள்.திட்டமிட்ட காரியம் ஒன்று திடீர் மாற்றம் ஏற்படலாம்.உடல்நலத்தில் அக்கறை தேவை.பயணங்கள் தாமதமாகும்

இன்று(மே.,25) இன்றைய ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது..? என்பதை பார்ப்போம்.

மேஷ ராசிக்காரர்கள்:

unknown node

இன்று தங்களின் அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைத்து மகிழ்வீகள்.திட்டமிட்ட காரியம் ஒன்று திடீர் மாற்றம் ஏற்படலாம்.உடல்நலத்தில் அக்கறை தேவை.பயணங்கள் தாமதமாகும்

ரிஷப ராசிக்காரர்கள்:

unknown node

இன்று உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும் நாள்.வருங்காலம் கருதி எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.மேலும் அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும் நல்ல நாள்.

மிதுராசிக்காரர்கள்:

unknown node

இன்று நீங்கள் நீண்ட நாள்களாக எதிர்பாத்த காரியம் ஒன்று நடைபெறும்.ஆதாயம் அதிகரிக்கும் நல்ல நாள்.அன்னிய தேசத்தில் இருந்து அனுகூலமான தகவலகள் வந்து சேரும்.விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கடக ராசிக்காரர்கள்:

unknown node

இன்று விட்டு கொடுத்து காரியத்தை சாதிக்கும் நாள்.யோசித்து செயல்படுவது பலனை தரும்.மேலும் செலவு மற்றும் அலைச்சல் சற்று அதிகரிக்கும்.குடும்ப்த்த்ருடன் விட்டு கொடுத்து செல்ல வேண்டிய நாள்

சிம்ம ராசிக்காரர்கள் :

unknown node

இன்று தன்னபிக்கையும் ,துணிவும் பிறக்கும் நல்ல நாள் .கூட்டு தொழிலில் இருந்து தனியாக தொழிலை மாற்றலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.மேலும் சொத்து தொடர்பான பஞ்சயத்துகள்  எல்லாம் நல்ல முடிவிற்கு வரும்

கன்னி ராசிக்காரர்கள் :

unknown node

இன்று நண்பர்களுக்காக செலவிட்டு மகிழ்வீர்கள்.தங்களின் பேச்சில் சற்று கவனம் தேவை.முன் யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள் உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்

துலாம் ராசிக்காரர்கள் :

unknown node

இன்று  தங்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நல்ல நாள்.இடம் ,பூமி வாங்கும் உங்களின் முயற்சி கை கூடும்.ஆடை ,ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள் உறவினர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும் நல்ல நாள்.

விருச்சக ராசிக்காரர்கள்:

unknown node

இன்று உங்களுக்கு கண்ணியமிக்கவர்களும் உதவி கிடைக்கும்.பாக்கிகள் எல்லாம் வசூல் ஆகும். வருமானம் திருப்தி தரும்.உத்தியோகம் தொடர்பாக வேலைக்கு புதிய பணியாளர்களை சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்..

தனுசு ராசிக்காரர்கள்:

unknown node

இன்று உங்களின்  நுட்பத்தால் மகத்தான காரியத்தை செய்து முடிப்பீர்கள்.கல்விக்காக எடுத்த முயற்சிகள் கை கொடுக்கும் வீடு ,நிலம் சம்பந்தமாக முடிவுகள் எடுக்க முக்கிய புள்ளிகளின் உதவி கிடைக்கும்.

மகர ராசிக்காரர்கள் :

unknown node

இன்று நீங்கள் நினைத்தது நிறைவேறி மகிழ்ச்சி காணும் நாள்.உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களின் உதவி கிடைக்கும்.கடித வழியில்  இனிய  தகவல் வந்து சேரும் வாகன் பாரமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்

கும்ப  ராசிக்காரர்கள்:

unknown node

இன்று  பகைவர் ,உறவினர் என்று வித்தியாசம் பாராமல் உதவி செய்வீர்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதி கூடும் பொதுவாழ்வில் குறிப்பாக அரசியலில் ஆர்வம் அதிகரிக்கும்.மேலும் தடைபட்டு நின்ற வருமானம் தானாக வந்து சேரும்..

மீன ராசிக்காரர்கள்:

unknown node

இன்று நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள்.இல்லத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு உடன் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள் எதிர்பாராத வரவு ஒன்று இன்று வந்து சேரும்.