கிறிஸ்து கூறும் கருத்து : பைபிள் காட்டும் பாதை

நீ பயப்படாதே நான் உன்னுடனே  இருக்கிறேன் ; திகையாதே , நான் உன் தேவன்; நான் உன்னைப்  பலப்படுத்தி; உனக்கு சகாயம் பண்ணுவேன் ;என் நீதியின்  வலது கரத்தினால் உன்னை

நீ பயப்படாதே நான் உன்னுடனே  இருக்கிறேன் ;

திகையாதே , நான் உன் தேவன்;

நான் உன்னைப்  பலப்படுத்தி;

உனக்கு சகாயம் பண்ணுவேன் ;என் நீதியின்

வலது கரத்தினால் உன்னை தங்குவேன்.

– ஏசாயா 41.10