இன்று (ஜன..,29) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
மேஷ ராசிக்காரர்கள்:
unknown nodeஇன்று மதியத்திற்கு மேல் உங்களுக்கு மனக்கலக்கம் ஏற்படும் நாள். வரவைக்காட்டிலும் செலவு இன்று கூடும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். வாகனப் பழுதுகளால் இன்று வாட்டமாக காணபடுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரிப்பது நல்லது.
ரிஷப ராசிக்காரர்கள்:
இன்று பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்து இணையும் நாள்.இன்று கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். இன்று வருமானம் திருப்தி தரும். வெளிநாட்டிலிருந்து வரும் செய்திகள் உங்களை வியப்படையச் செய்யும்.
மிதுன ராசிக்காரர்கள்:
unknown nodeஇன்று நீங்கள் வாங்கிய கடனைக் கொடுத்து மகிழும் நாள். நல்லவர்களின் தொடர்பு முலம் நலம் காண்பீர்கள்.பொது வாழ்வில் புகழ் கூடுகின்ற நாள்.லாப நோக்கத்தோடு பழகியவர்களை இன்று இனம் கண்டு கொள்வீர்கள்.
கடக ராசிக்காரர்கள்:
unknown nodeஇன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேருகின்ற நாள். இடம் மற்றும் பூமி வாங்கும் யோகமானது ஏற்படும்.நீண்ட நாளைய விருப்பம் நிறைவேறும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்க வாய்ப்புள்ளது .வாகனம் வாங்கும் யோகமானது கைகூடும்.
சிம்ம ராசிக்காரர்கள் :
unknown nodeஇன்று கடிதம் வழி தகவல்கள் மகிழ்ச்சியை கொண்டு வந்து சேர்க்கும் நாள். வசதியான வாழ்விற்கு இன்று அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள்.வருங்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள்.இன்று பயணத்தால் பலன் கிடைக்கும்.
கன்னி ராசிக்காரர்கள் :
unknown nodeஇன்றுஉங்களின் நட்பு வட்டம் விரிவடைகின்ற நாள். வீண் செலவுகள் குறையும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிகள் வெற்றிபெறும். தொல்லை தந்த எதிரிகள் இன்று உங்களை விட்டு விலகுவர்.பக்கத்து வீட்டாரின் பாச மழையில் இன்று நனைவீர்கள்.
unknown nodeஇன்று உங்களின் சேமிப்பு உயரும் நாள். திடீர் முன்னேற்றம் ஏற்படும்.உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதையும் உடனடியாகச் செய்து முடித்து காண்பிப்பீர்கள் வீடு மற்றும் மனை வாங்கப் போட்ட திட்டங்கள் இன்று நிறைவேறும். இன்று நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.
விருச்சக ராசிக்காரர்கள்:
unknown nodeஇன்று பணவரவு திருப்தி தரும் நாள். பயணங்களால் மகிழ்ச்சி கூடும். தொட்ட காரியங்களில் வெற்றி உண்டு. பூமி சம்பந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட பேச்சுவார்த்தை நல்ல முடிவிற்கு வரும். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.
தனுசு ராசிக்காரர்கள்:
unknown nodeஇன்று உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும் நாள். அரசியல்வாதிகளால் உங்களுக்கு நன்மை உண்டு. திடீர் பயணம் உங்களை திகைக்க வைக்கும். சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் இன்று அகலும். மாலைநேரம் மனமினிக்கும் செய்திகள் வந்து சேர வாய்ப்புள்ளது .
மகர ராசிக்காரர்கள்:
unknown nodeஇன்று நீங்கள் தீட்டிய திட்டம் வெற்றி பெறுகின்ற நாள். உங்களின் திறமை பளிச்சிடும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழிலை விரிவுபடுத்தலாமா என்ற சிந்தனையானது மேலோங்கும். பெற்றோரின் பாசமழையில் இன்று நனைவீர்கள்.
கும்ப ராசிக்காரர்கள்:
unknown nodeஇன்று குழப்பங்கள் அகலுகின்ற நாள்.அன்னிய இனத்தாரால் உங்களுக்கு ஆதாயம் உண்டு. கட்டிடப் பணிக்கு அஸ்திவாரம் இடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவாகும். உங்களின் நிர்வாகத் திறமைக்கு இன்று பாராட்டுக்கள் கிடைக்கும்.
மீன ராசிக்காரர்கள்:
unknown nodeஇன்று உங்களுக்கு எதிர்பாராத விதத்தில் இடமாற்றம் வந்து சேருகின்ற நாள். உங்களின் செலவுகள் அதிகரிக்கும்.தொழில் கூட்டாளிகளிடம் சற்று விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. இன்று பயணத்தால் பலன் கிடைப்பது அரிது. உறவினர் இடையே பகை உருவாகலாம்.