இன்று (மே..,17) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

இன்று  உங்களின் உடன் பிரந்த்வர்கள் உதவிகரம் நீட்டிவர்.வியாபாரம் நலன் கருதி எடுத்த முயற்சிக்கு  வெற்றி கிடைக்கும்  மேலும் நாளைய பிரச்சணை இன்று நல்ல முடிவிற்கு

இன்று(மே.,17)இன்றைய ராசிபலன்12ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..? என்பதை பார்ப்போம்.

மேஷ ராசிக்காரர்கள்:

unknown node

இன்று  உங்களின் உடன் பிரந்த்வர்கள் உதவிகரம் நீட்டிவர்.வியாபாரம் நலன் கருதி எடுத்த முயற்சிக்கு  வெற்றி கிடைக்கும்  மேலும் நாளைய பிரச்சணை இன்று நல்ல முடிவிற்கு வரும் நல்ல நாள்.

ரிஷப ராசிக்காரர்கள்:

இன்று  தொலைபேசி வழி தகவல் மகிழ்ச்சி தரும் நல்ல நாள்.உங்களின் உத்தியோக முயற்ச்சிக்கு வெற்றி கிடைக்கும்.மேலும் வீடு மாற்றும் சிந்தனையனது மேலோங்கும் இன்று உங்களின் பேச்சுக்கு உறவினர் இடையே மதிப்பு கூடும் நல்ல நாள்

மிதுநாள் ன ராசிக்காரர்கள்:

unknown node

இன்று உங்களின் மதிப்பும் மரியாதையும் பல மடங்கு உயரும் நல்ல நாள்.தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். நீங்கள் திட்டமிட்டப்படி தொலைத்தூர பயணம் நிறைவேறும்.

கடக ராசிக்காரர்கள்:

unknown node

இன்று சுற்றத்தார் வழி சுப தகவல் வந்து சேரும் நல்ல நாள்.நண்பர்கள் நாடி வந்து உதவுவர்.குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு மகிழ்வீர்கள்.

சிம்ம ராசிக்காரர்கள் :

unknown node

இன்று அஞ்சல் வழி தகவல் ஆனந்தத்தை ஏற்படுத்தும் .மனதில் நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள்.வீட்டு தேவைகள் பூர்த்தி ஆகும்.தடைப்பட்ட வேலைகள் தாமாக நடக்கும்.உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நல்ல நாள்.

கன்னி ராசிக்காரர்கள் :

unknown node

இன்று எதிர்காலம் கருதி எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.இன்று தனவரவு தாரளாமாக வந்து சேரும்.உங்களின் வீட்டு தேவைகள் அனைத்தும் மாற்று இனத்தவரால் பூர்த்தி செய்வர்.தடைகள் எல்லாம் விலகும்.பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைக்கும் நல்ல நாள்.

துலாம் ராசிக்காரர்கள் :

unknown node

இன்று தங்களின் நீண்ட நாள் ஆசையானது நிறைவேறும் நல்ல நாள்.உங்களின் நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும்.தொழிலிளில் உள்ள வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள்.நீண்ட நாளைய பிரச்சனையை தீர்க்க பஞ்சாயத்தை நாடுவீர்கள்

விருச்சக ராசிக்காரர்கள்:

unknown node

இன்று நீங்கள் தொட்ட காரியம் வெற்றி கிடைக்கும் அற்புதமான நாள்.நந்தி வழிபட்டால் நலன் கிடைக்கும் நாள்.நாகரிக பொருட்களை வாங்க ஆர்வம் கொள்வீர்கள் மேலும் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை

தனுசு ராசிக்காரர்கள்:

unknown node

இன்று  எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும் அற்புதமான நாள்.பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள் மேலும் ஆடை ,ஆபரண ,சேர்க்கை உண்டு ,ஆன்மீக நாட்டம் அதிரிக்கும்.குடும்ப முன்னேற்றம் கூடும்.

மகர ராசிக்காரர்கள்:

unknown node

இன்று நீங்கள் ஆலய வழிபட்டால் ஆனந்தம் காண வேண்டிய நல்ல நாள்.தங்களின் நட்பால் நல்ல காரியம் ஒன்று நடைபெறும்.உங்களின் தொழில்,வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்

கும்ப  ராசிக்காரர்கள்:

unknown node

மன குழப்பம் அதிகரிக்கும் நாள் இன்று ஆதாயத்தை  விட விரயமே அதிகமாக இருக்கும்.உங்களின் எண்ணத்தை நிறைவேற்ற இல்லத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது அரிது.ஆரோக்கியத்தில் அக்கறை தேவை

மீன ராசிக்காரர்கள்:

unknown node

இன்று உங்களுக்கு காலை கலகலப்பு மற்றும் மாலை சலசலப்பு ஏற்படும் நாள்.மேலும் ராசியில் சந்திர பலன் குறைவதால் சிந்தித்து செயல்படுவது நல்லது.சகோதரர்கள் வழியல் பிரச்சணை ஏற்படும்.இடமாற்றம் திகைப்பு ஏற்படுத்தும்.