,

இன்றைய (13.03.2023) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ.!

By

மேஷம்:

இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியாக வேலையை செய்து முடிப்பீர்கள். பணத்தை சேமிக்க வேண்டும் என்ற  எண்ணம் உங்களுக்குள் இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

ரிஷபம்:

இன்று உங்களுடைய பணிகளை மிகவும் ஆர்வத்துடன் செய்து முடிப்பீர்கள். நிதி வளர்ச்சி அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

மிதுனம்:

இன்று நீங்கள் ஆன்மீகத்திற்கு நேரத்தை ஒதுக்குங்கள். வேலை செய்யும் இடத்தில் பணி சுமை அதிகமாக இருக்கும். வேலையை முடிக்க தாமதமாகும் நிதி வளர்ச்சி அருமையாக இருக்காது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

கடகம்:

இன்று உங்களுக்கு தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் அதிகமாக இருக்கும். நிதி நிலைமை  சிறப்பாக இருக்காது.  ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு கால் வலி ஏற்படலாம்.

சிம்மம்:

இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்காது. சந்தோசம் சற்று  குறைந்து காணப்படும் . வேலை செய்யும் இடத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும்.  உங்கள் கையில் பணம் அதிகமாக இருக்கும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி:

இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்களுடன் மோதல் ஏற்படும். நிதி வளர்ச்சியை அவ்வளவு சிறப்பாக இருக்காது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

துலாம்:

இன்று உங்களுக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதன் மூலம் மகிழ்ச்சியாக இருக்கலாம். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். நிதி வளர்ச்சி முன்னேற்றகரமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு கண் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம்.

விருச்சிகம்:

இன்று நீங்கள் எதார்த்தமான அணுகுமுறையை மேற்கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் பணி சுமை அதிகமாக இருக்கும். நிதி வளர்ச்சி குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

தனுசு:

இன்று உங்களுக்கு தொடர் முயற்சியின் காரணமாக வெற்றிகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் வெளியே செல்லும் பயணங்கள் ஏற்படலாம். பண வரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

மகரம்:

இன்று உங்களுக்கு பயன் தரும் வகையில் பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பணிகள் ஆர்வத்துடனும்,  உறுதியுடன் ஆற்றுவீர்கள். நிதி வளர்ச்சி அருமையாக இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

கும்பம்:

இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். கவனம் இன்மை காரணமாக பணத்தை இழப்பீர்கள். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

மீனம் :

இன்று உங்களுடைய செயல்களில் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் பணியில் தவறுகள் செய்யும் வாய்ப்பு ஏற்படலாம். நிதி வளர்ச்சி அருமையாக இருக்காது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை சளி மற்றும் தொண்டை பிரச்சனைகள் ஏற்படலாம்.

Dinasuvadu Media @2023