மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் திருவிழா

This news gives information about festivals in Thepakulam Mariamman temple-madurai thepakulam mariyaamman kovilil poosorithal thiruvila

மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்  தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.

இந்த கோவிலில் ஒவ்வொரு  வருடமும் பூச்சொரிதல் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில்  தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.இந்த கோவிலில் ஒவ்வொரு  வருடமும் பூச்சொரிதல் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நேற்று முன்தினம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாரியம்மன் நேற்று முன்தினம் அலங்கரிக்கபட்ட பூப்பல்லக்கில் மீனாட்சிஅம்மன் கோவில் சன்னதி, கிழக்கு வாயிலில் இருந்து புறப்பாடாகி அம்மன் சந்நிதி, நான்கு மாசிவீதிகள் ,வடக்குகீழவீதி,காமராஜ்சாலை வழியாக கோவிலை வந்தடைந்து பக்தர்களுக்கு அருள்பலித்தார்.

அதனை தொடர்ந்து அம்மனுக்கு பூச்சொரிதல் சிறப்புவழிபாடு ,தீபஆராதனை முதலியவை நடை பெற்றது.இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றார்கள்.