இன்றைய நாள் சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கு..!!!

இன்றைய நாள் சிம்ம ராசிக்காரர்களுக்கு…!!

இன்றைய நாள் சிம்ம ராசிக்காரர்களுக்கு…!!

unknown node

உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சி சாதகமாக முடியும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும்.

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….