மேஷம்:இன்று மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருப்பது நல்லது. இன்று பொறுமையாக உங்களுக்கு சாதகமான முடிவுகளை எடுக்கவும்.
unknown nodeரிஷபம்:உங்கள் நண்பர்கள் மற்றும் உடனிருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். இன்று மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள்.
unknown nodeமிதுனம்:பிரார்த்தனைகளில் ஈடுபடுவதன் மூலம் நன்மை மற்றும் தெளிவு பெறலாம். நம்பிக்கையான சிந்தனை உருவாகும்.
unknown nodeகடகம்:இன்றைய செயல்களை பொறுமையுடனும் சமயோசித புத்தியுடனும் செய்ய வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் உங்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும்.
unknown nodeசிம்மம்:நண்பர்கள் மற்றும் உடனிருப்பவர்களின் ஆலோசனையைப் பெற்று செயல்படுவது நல்ல பலனளிக்கும்.
unknown nodeகன்னி:உறுதி மற்றும் நம்பிக்கை உணர்வு மூலம் உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.
unknown nodeதுலாம்:ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் ஆறுதல் மற்றும் திருப்தி கிடைக்கும். இன்று திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
unknown nodeவிருச்சிகம்:அனுசரணையான போக்கின் மூலம் நன்மை கிடைக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் தடைகளை சமாளிக்க முடியும்.
unknown nodeதனுசு:இன்று சில மாற்றங்களும் சில பயணங்களும் காணப்படும். சாதாரண செயல்களை ஆற்றுவதில் கூட தாமதங்கள் ஏற்படும்.
unknown nodeமகரம்:தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். உங்கள் வளர்ச்சிக்கு உதவும் தக்க முடிவுகளை நீங்கள் எடுக்கலாம்.
unknown nodeகும்பம்:திறமையாக திட்டமிட்டால் வெற்றி காணலாம். உங்களிடம் ஆற்றலும் உறுதியும் நிறைந்து காணப்படும்.
unknown nodeமீனம்:இன்று உங்களுக்கு சாதகமான பலன்களை கவனமாகவும் உறுதியாகவும் செயல்பட்டால் மட்டுமே பெற முடியும்.
unknown node