மேஷம்:நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்கள் உங்கள் மீது நம்பிக்கையுடன் இருப்பார்கள்.இன்று நீங்கள் மகிழ்ச்சியுடன் சுமுகமாக இருக்கலாம்.
unknown nodeரிஷபம்:நீங்கள் கடின முயற்சி மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.
unknown nodeமிதுனம்:நீங்கள் இன்றைய நாளில் புதிய தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்ளலாம்.பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது மகிழ்ச்சியை அளிக்கும்.
unknown nodeகடகம்:சில சூழ்நிலைகள் உங்களுக்கு வருத்தம் ஏற்பட்டாலும் அதனை மறந்து மகிழ்ச்சியாக இருக்க முயலவும். பிரார்த்தனை ஆறுதலை அளிக்கும்.
unknown nodeசிம்மம்:நீங்கள் அறிவுபூர்வமாக செயலாற்றுவதன் மூலம் இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள இயலும்.
unknown nodeகன்னி:கடினமான பணிகளைக் கூட சகஜமான அணுகுமுறை மூலம் எளிதாக இலக்கை அடையலாம்.
unknown nodeதுலாம்:எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து தன்னம்பிக்கை மற்றும் மன உறுதியுடன் செயல் பட வேண்டும்.
unknown nodeவிருச்சிகம்:புத்திசாலித்தனமா யோசித்து செயல் பட வேண்டும். ஆன்மீக வழிபாடு நன்மையளிக்கும்.
unknown nodeதனுசு:பணிகளை செய்யும் போது பேசுவதில் கவனம் தேவை. பிரார்த்தனைகள் மூலம் நல்ல பயன்கள் கிடைக்கும்.
unknown nodeமகரம்:எதிர்காலத்தை பற்றி கவலைபடாமல் செய்யும் செயல்களில் கவனம் தேவை. பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
unknown nodeகும்பம்:புதிய பணிகள் செய்வதன் மூலம் கிடைக்கும் பண லாபம் சந்தோசத்தை தரும்.
unknown nodeமீனம்:தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாமல் உங்கள் பணிகளை திறமையாக செயல் பட வேண்டும்.
unknown node