இன்று (மே..,21) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

இன்று கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள்.நேற்றைய பிரச்சனை இன்று நல்லள முடிவிற்கு வரும்.புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கட்டிட பணியில் ஆர்வம் கொள்வீர்கள்

இன்று(மே.,21)இன்றைய ராசிபலன்12ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..? என்பதை பார்ப்போம்.

மேஷ ராசிக்காரர்கள்:

unknown node

இன்று கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள்.நேற்றைய பிரச்சனை இன்று நல்லள முடிவிற்கு வரும்.புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கட்டிட பணியில் ஆர்வம் கொள்வீர்கள்

ரிஷப ராசிக்காரர்கள்:

இன்று  உங்களின் வெற்றிக்கு இறை வழிபாடு மேற்கொள்ள வேண்டிய நல்ல நாள்.ஒப்பந்தங்கள் எல்லாம் நழுவி செல்லும்.பிரிமானவர்களிடம் யோசித்து பேசுவீர்கள்.மேலும் ஆரோக்கியத்திற்கு ஒரு தொகை செல்விடுவீர்கள்.

மிதுராசிக்காரர்கள்:

unknown node

இன்று  உங்களுக்கு நல்ல நாள் உங்களை எதிர்த்தவர்கள் எல்லாம் வந்து இணைவர்.தொழிலில் ஒத்துழைப்பு கிடைக்கும்.சொத்து தகராறுகள் எல்லாம் அகலும் நல்ல நாள்

கடக ராசிக்காரர்கள்:

unknown node

இன்று மனதில் நினைத்தவுடன் காரியத்தை செய்து முடிப்பீர்கள் உங்களை வீட்டு விலகி சென்ற வரன்கள் மீண்டும் வரலாம்.நட்பால் நல்ல காரியம் ஒன்று நடைபெறும்.உங்களுக்கு ஆதாயம் தரும் வேலையில் அக்கறை காட்டி மகிழ்வீர்கள்

சிம்ம ராசிக்காரர்கள் :

unknown node

இன்று உங்களின் எதிர்கள் உங்களை விட்டு விலகும் நல்ல நாள் இன்று எடுத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியம் தெளிவு பெறும்.பாக்கிகள் எல்லாம் வசூல் ஆகும்.

கன்னி ராசிக்காரர்கள் :

unknown node

இன்று  நீங்கள் நினைத்ததை செய்து முடித்து நிம்மதி காணும் நல்ல நாள்.மேலும் குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள் உத்தியோக மாற்றம் ஏற்படும்.பாதியில் நின்ற கட்டிட பணியில் மீண்டும் தொடரும்.

துலாம் ராசிக்காரர்கள் :

unknown node

இன்று  உங்களுக்கு உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நல்ல நாள்.உயர் பதிவில் உள்ளவர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள்.மேலும் அஞ்சல் வழி தகவல் அனுகூலம் தரும்.வாகன் பழுதுகளை சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.

விருச்சக ராசிக்காரர்கள்:

unknown node

இன்று பொதுவாழ்வில் உங்களின் புகழ் கூடும் நாள்,பொருளாதார நிலை உயரும் நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து தருவர்.மேலும் வழக்குகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது.

தனுசு ராசிக்காரர்கள்:

unknown node

இன்று அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும் மேலும் இன்பங்கள் எல்லாம் இல்லம் தேடி வரும் நல்ல நாள் தனவரவு தாரளாமாக இருக்கும் இடம் சம்பந்தமாக மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்கும்.

மகர ராசிக்காரர்கள்:

unknown node

இன்று நீங்கள் வழிபாட்டால் வசதிகளை வரவழைத்து கொள்ள வேண்டிய நாள்.ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை திட்டமிட்ட காரியம் நடைபெறா விட்டாலும் திட்டமிடாத காரியம் ஒன்று நடைபெறும்

கும்ப  ராசிக்காரர்கள்:

unknown node

இன்று  விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டிய நாள்.பொது நலத்தில் அக்கறை கூடும்.எதிர்மறை சிந்தனைகளை தவிர்க்க இறை வழிபாடை மேற்கொள்ளலாம்.வீடு மாற்று சிந்தனை மேலோங்கும்

மீன ராசிக்காரர்கள்:

unknown node

இன்று நீங்கள் விரும்பிய படியே விரும்பிய காரியத்தை செய்து முடிக்கும் நல்ல நாள் மேலும் உங்களுக்கு இன்று லாபகரமான நாள் குடும்பத்தில் குதுகலமான சூழல் ஏற்படும்.அந்திய தேசத்து தகவல்கள் எல்லாம் அனுகூலம் தரும்..வீட்டு தேவைகள் எல்லாம் பூர்த்தி ஆகும்.