இன்று (மே..,22) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

இன்று உங்களுடைய சொத்துக்களால் லாபம் கிடைக்கும்.வாழ்க்கை தரம் உயர வழிவகை செய்வீர்கள் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.இன்று வருமானம் எதிர்பார்த்த படி வந்து சேரும்.

இன்று(மே.,22)இன்றைய ராசிபலன்12ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..? என்பதை பார்ப்போம்.

மேஷ ராசிக்காரர்கள்:

unknown node

இன்று உங்களுடைய சொத்துக்களால் லாபம் கிடைக்கும்.வாழ்க்கை தரம் உயர வழிவகை செய்வீர்கள் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.இன்று வருமானம் எதிர்பார்த்த படி வந்து சேரும்.

ரிஷப ராசிக்காரர்கள்:

இன்று  ஆலய வழிபட்டால் ஆனந்தம் அடைய வேண்டிய நல்ல நாள்.உங்களால் உதவி பெற்றவர்கள் உங்களை உதாசீனப்படுத்துவர்..திடீர் வாகன் செலவு ஏற்படும்.இறை வழிபாட்டில் கவனம் செலுத்துங்கள் (இன்று முழுவதும் சந்திராஷ்டமம் ) புதிய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

மிதுராசிக்காரர்கள்:

unknown node

இன்று நீண்ட நாள்காளாக வங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும்.தொழிலில் குறுக்கிடும் குதரக்கமானவர்கள்  எல்லாம் விலகுவர்.

கடக ராசிக்காரர்கள்:

unknown node

இன்று உங்களை விட்டு சென்றவர்கள் எல்லாம் உங்களை தேடி மீண்டும் வருவர்.நட்பு பகையாகமால் பார்த்து கொள்ளுங்கள் நீண்ட நாள்களாக துன்பம் கொடுத்த நோய் அகலும் வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நலம் பயக்கும்.

சிம்ம ராசிக்காரர்கள் :

unknown node

இன்று விரதம் மற்றும் வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். பணியாளர்களின் தொல்லை அகலும்.பாக்கிகள் எல்லாம் வசூல் ஆகும்.வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள்       குடும்பத்தேவை பூர்த்தி ஆகும்.

கன்னி ராசிக்காரர்கள் :

unknown node

இன்று  சந்திக்கும் நபர்களால் சந்தோசம் அதிகரிக்கும் .ஆகாரத்தில் கட்டுப்பாட்டு தேவை.திருமணப் பேச்சுகள் எல்லாம் நல்ல முடிவாகும்.வேலை பார்க்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு  பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

துலாம் ராசிக்காரர்கள் :

unknown node

இன்று  உறவினர்களின் ஒத்துழைப்போடு செயல்புரிந்து மகிழ்வீர்கள்.சுபக்காரிய பேச்சுகள் முடிவாகும் சூழல் உள்ளது.வாங்கல் -கொடுக்கல் ஒழுங்காகும்.தொழில் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

விருச்சக ராசிக்காரர்கள்:

unknown node

இன்று இனிய செய்தி ஒன்று செவிக்கு வந்து சேரும் நல்ல நாள். நீங்கள் எண்ணிய காரியம் ஒன்று எளிதில் நிறைவேறும் புதிய பங்குதாரர்கள் வந்த சேருவர்.வருமானம் திருப்தி தரும்.

தனுசு ராசிக்காரர்கள்:

unknown node

இன்று ஊக்கத்தோடும் ,உற்சாகத்தோடும் செயல்படும் நல்ல நாள் .கலகலப்பான செய்து ஒன்று வந்து சேரும்..விவாக பேச்ச்சுக்ளில் இருந்த வில்லங்கள் எல்லாம் விலகும்.மேலும் இறை வழிபாடு வளர்ச்சியை அதிகரிக்கும்

மகர ராசிக்காரர்கள்:

unknown node

இன்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.விரயங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.வியாபாரத்தில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கும்.மேலும் திடீர் பயணத்தால் வழக்கமான பணியில் சுணக்கம் ஏற்படலாம்.

கும்ப  ராசிக்காரர்கள்:

unknown node

இன்று  உங்களின் முன்னேற்றம் அதிகரிக்கும் நாள்.ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக இருந்தவை முடிவில் ஆதாயம் அதிகரிக்கும்.உடல்நிலை சீராகி உற்சாகம் பிறக்கும்.பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள்

மீன ராசிக்காரர்கள்:

unknown node

இன்று வெளியுலகில் மதிப்பும் மரியாதையும் உயரும் நாள் அதிஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி அலைமோதும்.தொலைதூர பயணங்கள் நிறைவேறும்.வருமானம் திருப்தி தரும்.