இன்றைய நாளின்(02.04.2022) ராசி பலன்கள்..!இன்று இந்த ராசிகளுக்கு யோகம் தான்..!

இன்று உங்களுக்கு அனுகூலமான பலன்கள் எதுவும் கிடைக்காது. பணிகள் சற்று அதிகமாக இருக்கும். மேலும் உங்கள் துணையுடன் நல்லுறவை ஏற்படுத்த நம்பிக்கை தரக்கூடிய

unknown node

இன்று உங்களுக்கு அனுகூலமான பலன்கள் எதுவும் கிடைக்காது. பணிகள் சற்று அதிகமாக இருக்கும். மேலும் உங்கள் துணையுடன் நல்லுறவை ஏற்படுத்த நம்பிக்கை தரக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இன்று கூடுதல் செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் உங்களுக்கு கண்ணெரிச்சல் ஏற்படும். எனவே ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

unknown node

இன்று உங்களுக்கு பதட்டமான நாளாக இருக்கும். மேலும் பணியிட சூழலில் பதட்டம் காரணமாக தவறுகள் ஏற்படலாம். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். இன்று உங்களுக்கு பணம் இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும் தலைவலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் தியானம் அல்லது யோகம் மேற்கொள்வது சிறந்தது.

unknown node

இன்று உங்களுக்கு முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். மேலும் உங்கள் பணிகள் அனைத்தையும் சிரத்தையுடன் செய்வீர்கள். உங்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டையும் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் உண்மையாக நடந்து கொள்வீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு ஏற்படும். மேலும் உங்கள் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

unknown node

இன்று உங்கள் மனதில் நம்பிக்கை நிறைந்து காணப்படுவதால், உங்கள் திறமையை நிரூபிக்க சாதகமான நாளாகவும் இருக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் உயர்வதற்கு இன்று வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் மன தைரியம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும்.

unknown node

இன்று உங்களுக்கு மிதமான பலன்களே காணப்படும். பணியிடத்தில் அதிகமாக வேலை இருக்கும். உங்கள் துணையிடம் பேசும்பொழுது எதையும் எளிதாக எடுத்து கொள்ளுங்கள். மேலும் உங்கள் அஜாக்கிரதை காரணமாக பண இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. கண் பாதிப்பு ஏற்படலாம்.

unknown node

இன்று உங்களுக்கு மிதமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேற்கொண்ட பணிகள் பாதியில் நிற்கும். உங்கள் துணையிடம் முரண்பாடு ஏற்படும். உங்கள் செலவுகள் கூடுதலாக இருக்கும். சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளவும்.

உங்களுக்கு மகிழ்ச்சியான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நிச்சயம் வெற்றி கிட்டும். உங்கள் துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

unknown node

இன்று உங்களுக்கு வளர்ச்சிகரமான பலன்கள் கிடைக்கும். மேலும் உங்கள் பணிகள் அனைத்தையும் சிரத்தையுடன் செய்வீர்கள். உங்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டையும் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் உண்மையாக நடந்து கொள்வீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு ஏற்படும். மேலும் உங்கள் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

unknown node

உங்களுக்கு உற்சாகம் குறைந்து காணப்படும். உத்தியோகத்தில் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்பட நேரலாம். பணத்தை கவனத்துடன் கையாளுங்கள். தோல் எரிச்சல் ஏற்படும், அதனால் எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிடுவதை குறைத்து கொள்ளுங்கள்.

இன்று உங்கள் வளர்ச்சிகளில் சில தடைகள் காணப்படும். பணியிடத்தில் சில ஏமாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் மகிழ்ச்சியாக இருக்க முடியும். உங்கள் அஜாக்கிரதை காரணமாக பண இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. தொண்டை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

unknown node

உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாள். முக்கிய முடிவுகளை எடுக்கலாம். வேலையில் மேல் அதிகாரிகளிடம் பாராட்டை பெறுவீர்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான நேரங்களை செலவழிப்பீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

unknown node

இன்று திருப்தியற்ற நிலையில் இருப்பீர்கள். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். உத்தியோக வேலையில் கவனம் தேவை. மனைவியிடம் மோதல் ஏற்படலாம். பண செலவு ஏற்படும். கண் வலி அல்லது முதுகு வலி ஏற்படலாம்.