,

இன்றைய நாளின் (04.03.2023) ராசி பலன்கள்.!

By

மேஷம்:

இன்று உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பனிச்சுமை  அதிகமாக இருக்கும். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

ரிஷபம்:

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய வேலையை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். பண வரவு அருமையாக இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கென்று எந்த பிரச்சினையும் இருக்காது.

மிதுனம்:

இன்றைய நாள் உங்களுக்கு சற்று மந்தமான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சற்று சோர்வாக இருப்பீர்கள் பணவரவு குறைவாக இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை கண்களில் எரிச்சல் ஏற்படலாம்.

கடகம்:

இன்று உங்களுக்கு பதட்டமும் பொறுமையும் காணப்படும். வேலை செய்யும் இடத்தில் பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு குறைவாக இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

சிம்மம்:

இன்று உங்களுக்கு சில இடங்களில் இருந்து பிரச்சனைகள் வரும். வேலை செய்யும் இடத்தில் பணியை குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. பணவரவு குறைவாக இருக்கும் ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு பல் வலி ஏற்படலாம்.

கன்னி:

இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுகிறீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

துலாம்:

இன்று உங்களுடைய செயல்களை ஆற்றுவதற்கு நீங்கள் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணியை குறித்த நேரத்தில் முடிக்க முடியும். பணவரவு குறைவாக இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

விருச்சிகம்:

இன்று நீங்கள் செய்த தவறுகளை சரி கட்ட நல்ல நாள் . வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணியை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று பணவரவு உங்களுக்கு அதிகமாக இருக்கும். அதை போல் செலவுகளும் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை தோள்களில் எரிச்சல் ஏற்படலாம்.

தனுசு:

இன்று நீங்கள் வெற்றி பெறுவதற்கு அதிக முயற்சிகள் எடுக்க வேண்டும் . வேலை செய்யும் இடத்தில் அமைதியாக வேலைகளை செய்யுங்கள் பண வரவு என்று குறைவாக இருக்கும். பணத்தை இழப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கிறது. ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு காய்ச்சல் ஏற்படலாம்.

மகரம்:

இன்று உங்களுக்கு வெற்றி நிச்சயம். வேலை செய்யும் இடத்தில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள் .பணவரவு குறைவாக இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை மகிழ்ச்சியின் காரணமாக இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

கும்பம்:

இன்று நீங்கள்  நண்பர்களுடன் பழகுவதன் மூலம் நேரத்தை செலவிடுவதன் மூலம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் பணியை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். பணவரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

மீனம் :

இன்று உங்களுக்கு சற்று கடினமான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பணியை முடிக்க சிறிது காலம் ஆகும். பணவரவு குறைவாக இருக்கும் ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு தலைவலி ஏற்படலாம்.

Dinasuvadu Media @2023