,

இன்றைய நாளின் (28.02.2023) ராசி பலன்கள்.!

By

மேஷம்:

இன்று உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் வெளியே செல்லும் பயணங்கள் வாய்ப்பு ஏற்படலாம். பண வரவு குறைந்தே காணப்படும் ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

ரிஷபம்:

இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகத்துடன் இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது. பண இழப்பு இன்று ஏற்படலாம் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சளி மற்றும் இருமல் பிரச்சனைகள் ஏற்படும்.

மிதுனம்:

இன்று முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டும் என்றால் அதனை தவிர்த்து விடுங்கள். வேலை செய்யும் இடத்தில், தன்னம்பிக்கையுடன் பணியாற்றுவீர்கள். மேலதிகாரியிடம் பாராட்டுகளை பெறுவீர்கள்.  பணத்தை இழப்பீர்கள். ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு பற்களில் வலி ஏற்படலாம்.

கடகம்:

இன்று நீங்கள் மிகவும் அமைதியாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில், பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்பு இன்று அதிகம். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

சிம்மம்:

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். இன்று பண வரவு அதிகமாக இருக்கும் .செலவுகள் குறைவாக இருக்கும் . ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

கன்னி:

இன்று நீங்கள் மகிழ்ச்சியாகவும் ஆற்றலுடன் இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் பணி சுமை அதிகமாக இருக்கும். இன்று உங்களுடைய வீட்டிற்காக நீங்கள் செலவு செய்வீர்கள்.  ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு முதுகு வலி ஏற்படலாம்.

துலாம்:

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமைய அது வேலை செய்யும் இடத்தில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளதால் கவனத்துடன் செயல்படுங்கள். பணவரவு அதிகமாக இருக்கும் செலவுகள் குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

விருச்சிகம்:

இன்று உங்களுக்கு மிகவும் சுறுசுறுப்பான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணியை குறித்த நேரத்தில் முடித்துக் கொடுப்பீர்கள். நிதி வளர்ச்சி  சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தை, பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

தனுசு:

இன்று நீங்கள் எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய வேலைகளில் தவறு செய்ய வாய்ப்புள்ளது. நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தை , பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

மகரம்:

இன்று நல்ல பலன்கள் கிடைக்க நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும் ஆரோக்கியத்தை பொறுத்தவரை தொண்டை எரிச்சல் ஏற்படலாம்.

கும்பம்:

இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணியை குறித்த நேரத்தில் முடித்து கொடுப்பீர்கள்.  பணவரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு தொண்டை வலி ஏற்படலாம்.

மீனம் :

இன்று நீங்கள் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். வேலை செய்யும் இடத்தில் இருந்து மேலதிகாரியிடம் இருந்து பாராட்டுகளை பெறுவீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியத்தை, பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

Dinasuvadu Media @2023