காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை நீதி[ப்பதால்,காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் நாகை போன்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கடலோர மாவட்டங்களில் மிககனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.