பொங்கல் பண்டிகையையொட்டி அரசு பேருந்துகளில் 6.01 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி அரசு பேருந்துகளில் 6.01 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 11-ம் தேதி முதல் இன்று பகல் 1 மணி வரை சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு 6.01 லட்சம் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னையிலிருந்து கடந்த 11-ம் தேதி முதல் தற்போது வரை வெளியூர்களுக்கு 11,659 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.