தீபாவளி பண்டிகையை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளனர் காவலர்கள். சென்னையில் தாம்பரத்தில் உள்ள ‘ குட்லைப் சென்டர் ‘ என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் 65 குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளுக்கு இனிப்புகள், புது ஆடைகள், பட்டாசுகள் ஆகியவற்றை வழங்கி அவர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் காவல் துறையினர்.
ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய காவலர்கள்...!!!
தீபாவளி பண்டிகையை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளனர் காவலர்கள். சென்னையில் தாம்பரத்தில் உள்ள ' குட்லைப் சென்டர் ' என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் 65