நீதிமன்ற தடையை மீறி பேனர் வைக்க அனுமதி....!! தலைமை செயலாளர் மீது அவமதிப்பு வழக்கு....!!!

நீதிமன்ற தடையை மீறி பேனர் வைக்க அனுமதித்ததாக தலைமை செயலாளர் மீது அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற தடையை மீறி பேனர் வைக்க அனுமதித்ததாக தலைமை செயலாளர் மீது அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற தடையை மீறி பேனர் வைக்க அனுமதித்ததாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்க்கு எதிராக அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ளார்.

மேலும், உள்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையர் கார்த்திக்கேயன், காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆகியோர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.