மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள், தமிழ்நாட்டில் சென்னை அரசு பொது மருத்துவமனையில் ரூ.55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பிரத்யேக அறுவை சிகிச்சை அரங்கமான இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை அரங்கத்தை திறந்து வைத்தார்.
அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இருதயம்-நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை அரங்கத்தை திறந்து வைத்தார்....!!!
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள், தமிழ்நாட்டில் சென்னை அரசு பொது மருத்துவமனையில் ரூ.55 லட்சம் மதிப்பில்